Archive for the ‘ரத்த தான முகாம்’ Category

Page 1 of 1112345...10...Last »

சிறப்பு இரத்ததான முகாம். 31-10-2018

அன்னை இந்திரா காந்தி நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டுதிருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான சிறப்பு இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 31-10-2018 புதன் அன்று நடைபெற்றது. இம்முகாமை திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 16 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் திரு.கோபால் வாழ்த்துரை வழங்கினார். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் ... Full story

சிறப்பு இரத்ததான முகாம் 30-10-2018.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓம் ஸ்ரீ தேவர் பக்தி மஹா சங்கம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான சிறப்பு இரத்ததான முகாம் 30-10-2018 செவ்வாய் அன்று 15 வேலம்பாளையத்தில் உள்ள அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 31 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. Full story

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 28 -10 -2018

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 28 -10 -2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 28 -10 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா தலைமை தாங்கினார். சாய்கணேஷ் வரவேற்புரை வழங்கினார். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் 24 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சிவகுமார், பரசுராமன், பாலசுப்ரமணியம், ஜோதிமலர், தமிழ்செல்வி, அரவிந்தன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடக்கு முகாம் பொறுப்பாளர் மயில்சாமி நன்றியுரை ... Full story

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம்-முயற்சி தெற்கு-பானு முகாம். 21-10-2018

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம்-முயற்சி தெற்கு-பானு முகாம். 21-10-2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 21-10 -2018 ஞாயிறு அன்று தென்னம்பாளையத்தில் உள்ள பானு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு தெற்கு பகுதி முகாம் பொறுப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார் தலைமையில் 18 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. Full story

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி வடக்கு – பரணி முகாம் & ஸ்ரீ சரண் முகாம். 14-10-2018

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி வடக்கு - பரணி முகாம் & ஸ்ரீ சரண் முகாம். 14-10-2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 14-10-2018 ஞாயிறு அன்று கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் நடைபெற்றது. 1) பரணி பெட்ரோல் பங்க் வளாகம், பெரியார் காலனி. இங்கு நடைபெற்ற முகாமிற்கு முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு தலைமை தாங்கினார். வடக்கு முகாம் பொறுப்பாளர் முரளிகுமார், சாய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியம் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 30 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. வடக்கு பகுதி ... Full story

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் – முயற்சி கிழக்கு -மீனா முகாம்- 07-10-2018

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் - முயற்சி கிழக்கு -மீனா முகாம்- 07-10-2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 07-10-2018 ஞாயிறு அன்று காங்கேயம் ரோடு, இராக்கியாபாளையம் பிரிவில் உள்ள மீனா பார்மசி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு முயற்சி தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதிஷ் தலைமை தாங்கினார். கிழக்கு முகாம் பொறுப்பாளர் நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராஜு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 10 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் நன்றியுரை வழங்கினார். ... Full story

தேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018

தேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018
தேசிய இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் அறக்கட்டளை, நிப்ட் டீ கல்லூரி, நேஷனல் சர்வீஸ் ஸ்கீம், வைப்ரன்ட் திருப்பூர் , TEA Foundation, ஸ்வான் அமைப்பு, TSSS மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் 01 -10 -2018 திங்கள் அன்று காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் திரு.ஜெயசித்ரா A. சண்முகம் தலைமை தாங்கினார். ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் திரு.மெஜெஸ்டிக் K.கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். TEA ... Full story

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 23 -09 -2018

மாதாந்திர தொடர் இரத்ததான முகாம். முயற்சி அலுவலகம். 23 -09 -2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 23 -09 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. முயற்சி முகாம் பொறுப்பாளர் பாண்டித்துரை தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு முகாம் பொறுப்பாளர் வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 36 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சாய்கணேஷ், மயில்சாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முயற்சி ... Full story

இரத்ததான முகாம் – முயற்சி தெற்கு – பானு முகாம். 16-09-2018

இரத்ததான முகாம் - முயற்சி தெற்கு - பானு முகாம். 16-09-2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 16 -09 -2018 ஞாயிறு அன்று தென்னம்பாளையத்தில் உள்ள பானு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். ராஜசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார். தெற்கு பகுதி முகாம் பொறுப்பாளர் பாண்டியன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் 28 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், முகாம் பொறுப்பாளர் வினோத் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை ... Full story

இரத்ததான முகாம்கள். – முயற்சி வடக்கு – பரணி முகாம் & சரண் முகாம். 09 -09 -2018

இரத்ததான முகாம்கள். - முயற்சி வடக்கு - பரணி முகாம் & சரண் முகாம். 09 -09 -2018
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் 09 -09 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. 1 ) பரணி பெட்ரோல் பங்க் வளாகம், பெரியார் காலனி. இங்கு நடைபெற்ற முகாமிற்கு முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முயற்சி முகாம் பொறுப்பாளர் ஜாஹிர் உசேன் முன்னிலை வகித்தார். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். வடக்கு பகுதி முகாம் பொறுப்பாளர் வரதராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் மேட்டுப்பாளையம் அரசு ... Full story
Page 1 of 1112345...10...Last »
Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer