Archive for the ‘சமுக மேம்பாடு’ Category

Page 1 of 212

தன்னம்பிக்கை பயிலரங்கம். 19 -07 -2018

தன்னம்பிக்கை பயிலரங்கம். 19 -07 -2018
சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா திருப்பூர் சென்டர் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய தன்னம்பிக்கை பயிலரங்கம் 19 -07 -2018 வியாழன் அன்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் S. இராமையா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இணை செயலரும், முயற்சி மக்கள் அமைப்பின் தலைவருமான திரு.N.சிதம்பரம் தலைமை தாங்கினார். பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா திருப்பூர் சென்டர் தலைவர் Er .S.ஜெயபாலன் தன்னம்பிக்கை பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். WIN YOUR WEAKNESS MOTIVATION ACADEMYயின் நிறுவனர் ... Full story

இரயில் நிலைய தூய்மைப்பணி. 01 -07 -2018

இரயில் நிலைய தூய்மைப்பணி. 01 -07 -2018
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவர் சங்கம் திருப்பூர் கிளை, ஸ்ரீசக்தி பில்டர்ஸ் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 01 -07 -2018 ஞாயிறு அன்று திருப்பூர் இரயில் நிலைய தூய்மைப்பணியை நடத்தின. இந்திய மருத்துவ சங்கம் திருப்பூர் கிளை தலைவி Dr .பாரதி தலைமை தாங்கினார். Dr.V.G. சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முயற்சி மக்கள் அமைப்பு செயலாளர் திரு.பரமசிவம் வரவேற்புரை வழங்கினார். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் திரு.குமாரசாமி, IMA செயலாளர் Dr .சத்தியமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள். முயற்சி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், திருப்பூரின் தேவைகள் ... Full story

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம். 14 -10 -2017

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.       14 -10 -2017
திருப்பூர் மாநகராட்சி, முயற்சி மக்கள் அமைப்பு மற்றும் வித்யாமந்திர் மெட்ரிக் மேனிலைப்பள்ளி இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் 14 -10 -2017 சனிக்கிழமையன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர் ஷ்ரவன்குமார் வித்யாமந்திர் பள்ளி முன் டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகப்பணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாநகராட்சி உதவி கமிஷ்னர் வாசுக்குமார், சுகாதார அலுவலர் முருகன், வித்யாமந்திர் பள்ளி தாளாளர் ஜெயந்திமாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முன் துவங்கிய ஊர்வலம் ஆசர் மில், வ.ஊ.சி நகர், சாமுண்டிபுரம், பாரதிதாசன் நகர் பகுதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் ... Full story

டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகப்பணி மற்றும் புதிய பேருந்து நிலையம் தூய்மைப்பணி.. 13 -10 -2017

டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகப்பணி மற்றும் புதிய பேருந்து நிலையம் தூய்மைப்பணி..       13 -10 -2017
திருப்பூர் மாநகராட்சி மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகப்பணி மற்றும் புதிய பேருந்து நிலையம் தூய்மைப்பணி 13 -10 -2017 வெள்ளியன்று நடைபெற்றது. அவிநாசி ரோடு RTO அலுவலகம் அருகில் டெங்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகப்பணியை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் துவக்கி வைத்தார். AVP கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். 1வது மண்டல உதவி கமிஷ்னர் வாசுக்குமார், சுகாதார அலுவலர் முருகன், கோவை பப்ளிக் ஸ்கூல் சேர்மன் பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். RTO அலுவலகம் அருகில் இருந்து துவங்கி ... Full story

இரயில் நிலைய தூய்மைப்பணி.. 02-10-2017

இரயில் நிலைய தூய்மைப்பணி..   02-10-2017
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்னக இரயில்வே சேலம் கோட்டம் திருப்பூர் இரயில் நிலையம், முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி, திருப்பூர் அரிமா சங்கம், திருப்பூர் காட்டன் சிட்டி அரிமா சங்கம், அன்னை மெட்ரிக் மேனிலைப்பள்ளி, வித்யாமந்திர் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, மற்றும் சமாதான அமைப்பு இணைந்து திருப்பூர் இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தினர். அரிமா மாவட்ட ஆளுநர் Lion PMJF காளிச்சாமி இந்த தூய்மை பணியை துவக்கி வைத்தார். இந்த தூய்மை பணியில் சுமார் ௧௫௦ நபர்கள் கலந்துகொண்டு திருப்பூர் இரயில் நிலையத்தை ... Full story

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் – 05-03-2017

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் -  05-03-2017
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 05-03-2017 ஞாயிறு திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுக்கா அமராவதி வனச்சரகத்தில் உள்ள பொறுப்பாறு மற்றும் ஆடுகால் மலை ஆகிய பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது. முயற்சி மக்கள் அமைப்பு செயலாளர் பரமசிவம் வரவேற்புரை நிகழ்த்தினார். தங்கவேல், சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தலைமை தாங்கினார். சமையல் பாத்திரங்கள், துணிகள், பெட்ஷிட்கள் ஆகிய பொருட்கள் 43 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுமலை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி, உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் ... Full story

இரயில் நிலைய வளாகத் தூய்மைப்பணி

இரயில் நிலைய வளாகத்  தூய்மைப்பணி
தென்னக இரயில்வே சேலம் கோட்டம் திருப்பூர் இரயில் நிலையம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய ''இரயில் நிலைய வளாகத் தூய்மைப்பணி'' 05-02-2017 ஞாயிறு அன்று திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு. ராஜா M.சண்முகம் தலைமை தாங்கினார். சேலம் கோட்டம் துணை நிலை மேலாளர் (வணிகம்) V.முத்துக்குமார் வரவேற்புரை கூறினார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் எம்பரர்.V .பொன்னுசாமி, AVP கல்வி நிறுவனங்களின் தலைவர் A.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முயற்சி மக்கள் அமைப்பு நிறுவனத்தலைவர் திரு.N.சிதம்பரம் தூய்மைப் பணியின் அவசியம் குறித்து பேசினார். திருப்பூர் ... Full story

குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்

முயற்சி மக்கள் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது. 1. முயற்சி அலுவலகம், பி.என். ரோடு,திருப்பூர் முயற்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு முயற்சி மக்கள் அமைப்பின் நிறுவன தலைவர் திரு.N.சிதம்பரம், திரு.சதீஷ் H நாக்டா, திரு.ஜாகீர் ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.M.பெரியசாமி தலைமை தாங்கினார்.  ARS மருத்துவமனை சேர்மன் திரு.Dr. S.ஆனந்தகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தும், திருப்பூர் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். ... Full story

ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணியில் முயற்சி மக்கள் அமைப்பு. (01/09/13)

ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணியில் முயற்சி மக்கள் அமைப்பு. (01/09/13)
Full story

குடியரசு தினவிழா & ரத்ததான முகாம் (26-01-2013)

குடியரசு தினவிழா & ரத்ததான முகாம் (26-01-2013)
முயற்சி அமைப்பின் சார்பில் 26-01-2013 அன்று முயற்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா மற்றும் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. குடியரசு தினவிழாவில் மாற்று திறனாளிகளை முன்னிறுத்தி ,அவர்களை கௌரவபடுத்தும் வகையில் மாற்றுதிறனாளிகளால் தேசிய கொடி ஏற்றப்பட்டது.அதை தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பிறகு முயற்சி அலுவலகம்,அவினாசி ரோடு பெரியார் காலனி பரணி பெட்ரோல் பங்க் வளாகம் & பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பானு ... Full story
Page 1 of 212
Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer