மே தின சிறப்பு இரத்ததான முகாம் 01-05-2016

முயற்சி மக்கள் அமைப்பும், திருப்பூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய ”மே தின சிறப்பு இரத்ததான முகாம்” முயற்சி அலுவலகத்தில் 01-05-2016 ஞாயிறு காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வைத்தியநாதன், மெட்டல் ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ் உரிமையாளர் பாலசுப்ரமணியன், ரோட்டரி சங்க செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூபா மருத்துவமனை சேர்மன் சந்திரசேகர் முகாமை துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம்

 

 

 

 

அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார் தலைமையில் 93 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை முயற்சி முகாம் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer