மாநில அரசு விருது

2014ம் ஆண்டில் திருப்பூர் அரசு தலைமை மருத்துமனை ரத்த வங்கிக்கு அதிக ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக ,சிறந்த ரத்த தான அமைப்பாளர் விருது நமது முயற்சி அமைப்பிற்கு கிடைத்துள்ளது .
அந்த விருதினை சென்னையில் கடந்த 07-10-2015 அன்று தமிழ் நாடு அரசின் சார்பில் நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான தினம் -2015 விழாவில் தமிழக சுகாதார துறை அமைச்சர் வழங்கினார் DSCN6941DSCN6937

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer