மாதாந்திர தொடர் இரத்ததான முகாம்-முயற்சி தெற்கு-பானு முகாம். 21-10-2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 21-10 -2018 ஞாயிறு அன்று தென்னம்பாளையத்தில் உள்ள பானு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு தெற்கு பகுதி முகாம் பொறுப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார் தலைமையில் 18 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer