மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் – முயற்சி கிழக்கு -மீனா முகாம்- 07-10-2018

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 07-10-2018 ஞாயிறு அன்று காங்கேயம் ரோடு, இராக்கியாபாளையம் பிரிவில் உள்ள மீனா பார்மசி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு முயற்சி தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதிஷ் தலைமை தாங்கினார். கிழக்கு முகாம் பொறுப்பாளர் நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராஜு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 10 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் நன்றியுரை வழங்கினார்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer