அக்.1 2013-சென்னை தேசிய தன்னார்வ இரத்ததான விழா

தேசிய தன்னார்வ ரத்ததான தினவிழா தமிழக அரசின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 01-10-2013 அன்று தமிழக சுகாதாரதுறை அமைச்சர் திரு வீரமணி மற்றும் சென்னை மேயர் திரு சைதை துரைசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது .
அவ்விழாவில் 2012 ம் ஆண்டில் மூன்று முறை ரத்ததானம் (அதில் இரு முறை அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் செய்தவர்கள்) செய்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பதக்கமும் பாராட்டு சான்றிதலும் வழங்கப்பட்டது.அவ்விழாவில் முயற்சியின் 52 கொடையாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.DSC_0040DSC_0480DSC_0081DSC_0095DSC_0097DSC_0109DSC_0115DSC_0117DSC_0120DSC_0452

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2019 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer