சுதந்திர தின விழா சிறப்பு இரத்ததான முகாம்கள்-15-08-2016

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்காக 15-08-2016 சுதந்திர தின விழா சிறப்பு இரத்ததான முகாம்கள் நான்கு இடங்களில் நடைபெற்றது.

முயற்சி தலைமை அலுவலகத்தில் நடந்த முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 147 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு பகுதியில் பெரியார் காலனி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 123 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு பகுதியில் தென்னம்பாளையத்தில் முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 120 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு பகுதியில் போயம்பாளையம் பிரிவு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 84 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. நான்கு இடங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 474 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு வழங்கி மக்கள் பணி செய்யப்பட்டது.

 

 

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer