இரயில் நிலைய தூய்மைப்பணி.. 02-10-2017

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்னக இரயில்வே சேலம் கோட்டம் திருப்பூர் இரயில் நிலையம், முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி, திருப்பூர் அரிமா சங்கம், திருப்பூர் காட்டன் சிட்டி அரிமா சங்கம், அன்னை மெட்ரிக் மேனிலைப்பள்ளி, வித்யாமந்திர் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, மற்றும் சமாதான அமைப்பு இணைந்து திருப்பூர் இரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தினர். அரிமா மாவட்ட ஆளுநர் Lion PMJF காளிச்சாமி இந்த தூய்மை பணியை துவக்கி வைத்தார். இந்த தூய்மை பணியில் சுமார் ௧௫௦ நபர்கள் கலந்துகொண்டு திருப்பூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்தனர்.

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer