இரத்ததான முகாம்

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் இன்று ( 26-06-16) காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது. இம்முகாமிற்கு வடக்கு பகுதி பொறுப்பாளர் வரதராஜ தலைமை வகித்தார். செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். முகாம் பொறுப்பாளர் ராஜு வரவேற்றார். தெற்கு பகுதி பொறுப்பாளர் சம்பத் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் விமல் தலைமையில் 60 யூனிட்டுகள் குருதி சேகரிக்கப்பட்டது. IMG_20160626_095741IMG_20160626_100210IMG_20160626_104857

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer