இரத்ததான முகாம். 26-02-2017

முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 26-02-2017 ஞாயிறு அன்று பி.என் ரோட்டில் உள்ள முயற்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பொறுப்பாளர் ஜாகீர் ஹுசைன் தலைமை தாங்கினார். வேலுசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மயில்சாமி முன்னிலை வகித்தார். பொறுப்பாளர் பாண்டித்துரை இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் யாகூப் தலைமையில் 39 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வரதராஜ், ராஜசேகர், கணேசன், பிரபு மணிகண்டன், ஜோதிமலர் ஆகியோர் செய்திருந்தனர். பத்மநாபன் நன்றியுரை ஆற்றினார்.

 

About the Author

has written 146 stories on this site.

Copyright © 2018 Muyarchi People's Trust. All rights reserved.
Design & Site Maintenance by 4M Designer